பெயர் சங்கம் தமிழ் vanji
- புறத்திணை ஒன்று — பகைவர் நாட்டின்மேல் படையெடுத்துச் செல்லுதல் march-to-war theme — தொல்காப்பியம்
- ஒரு கொடி; அதன் நுடங்கும் தன்மையால் மகளிர் இடைக்கு உவமை a creeper
- சேர மன்னரின் தலைநகர் Vanji city
- பகைவர் நாட்டின்மேல் படையெழுச்சி கூறும் புறத்திணை theme of invasion
- சேரர் தலைநகர் Vanji, the Chera capital
வடிவங்கள்
வஞ்சித்திணை வஞ்சியின் வஞ்சியை