வங்கி

பெயர் இக்காலம் vangi

பணத்தை ஏற்றுக் காத்து, கடன் தரும் நிதி நிறுவனம் bank

வடிவங்கள்

வங்கிகள் வங்கியில் வங்கியை

ஒரு பொருள், பல சொல்

பணத்தை ஏற்றுக் காத்து, கடன் தரும் நிதி நிறுவனம் bank

கரை