பெயர் எல்லாக் காலமும் வடசொல் mugam
- வதனம்; தலையின் முன்பகுதி face
- திசை; பக்கம் direction
- நுழைவாய்; வாய் opening, entrance
- தோற்றம்; பக்கம்; ஒரு பொருளின் புறப்பரப்பு aspect
வடிவங்கள்
முகங்கள் முகத்தின் முகத்தில் முகத்தை முகத்தோடு
இச்சொல் வரும் படைப்புகள் — 3
- இளமை (உற்சாகம்) ஒளிரும் முகத்தோடு உவகை - களங்கமில்லா
- அழகு (பொலிவு) முகத்தின் பொலிவாய் முதிரும் - மிகத்தகுந்த
- திசை மாற்றம் புதிராய் அறிமுகம் செய்யும் விந்தை.