மறு

வினை எல்லாக் காலமும் தமிழ் maru
  1. ஒப்பாதொழிதல்; வேண்டாம் என்றல் to refuse, to deny
  2. எதிர்த்துக் கூறுதல்; மறுத்துரைத்தல் to contradict, to reject

வடிவங்கள்

மறுத்த மறுத்து

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

எதிர்த்துக் கூறுதல்; மறுத்துரைத்தல் to contradict, to reject

கடி தள்ளு