மரபு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் marabu
  1. பரம்பரை; வழிவழி வந்தது lineage, tradition
  2. வழக்கம்; நெறி custom
  3. சொல்லுக்குரிய வழக்கு; மரபியல் conventional usage in grammar
  4. சொல்லும் பொருளும் வழங்கும் பழைய நெறி; இலக்கண மரபு convention

வடிவங்கள்

மரபின் மரபுகள் மரபை

ஒரு பொருள், பல சொல்

பரம்பரை; வழிவழி வந்தது lineage, tradition

குடி குலம் பிறப்பு வழி

வழக்கம்; நெறி custom

பழக்கம் வழக்கு வாடிக்கை