மணல்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் manal
  1. நுண்ணிய கல்துகள் sand
  2. மணல் நிறைந்த பரப்பு; மணற்குன்று sandy tract

வடிவங்கள்

மணற்பரப்பு மணலின் மணலில் மணலை

ஒரு பொருள், பல சொல்

மணல் நிறைந்த பரப்பு; மணற்குன்று sandy tract

கானல்