போற்று

வினை எல்லாக் காலமும் தமிழ் porru
  1. புகழ்தல்; வாழ்த்துதல்; வணங்குதல் to praise, to extol, to worship
  2. பேணிக் காத்தல் to cherish, to protect

வடிவங்கள்

போற்றி போற்றிடவே போற்றித் போற்றுதல் போற்றும்

இச்சொல் வரும் படைப்புகள் — 10

ஒரு பொருள், பல சொல்

புகழ்தல்; வாழ்த்துதல்; வணங்குதல் to praise, to extol, to worship

ஏத்து கும்பிடு தொழு பரவு புகழ் வாழ்த்து

பேணிக் காத்தல் to cherish, to protect

ஓம்புதல் கா புரத்தல்