வினை சங்கம் தமிழ் thozhu
வணங்குதல்; கைகூப்பி வழிபடுதல் to worship
'தொழநமக்' என்பது 'தொழ நமக்(கு)' என்னும் இணைந்த வடிவம்.
வடிவங்கள்
தொழநமக் தொழுகின்றேன் தொழுது தொழுவார்
இச்சொல் வரும் படைப்புகள் — 3
- உயிர்ப்பயிர் உழத்தி காவாய் கருப்பை கசிந்தொழுக - நாளும்
- சிவன் வெற்றி வெண்பா நற்றாள் தொழநமக் குண்டு.
- செய்ந்நன்றி - 1 தொழுதேத்த வாய்த்ததுவே பேறு.