பெறு

வினை எல்லாக் காலமும் தமிழ் peru
  1. அடைதல்; கிடைக்கப்பெறுதல் to get, to obtain
  2. ஈன்றெடுத்தல்; மகவு பெறுதல் to beget, to give birth to

வடிவங்கள்

பெறலாம் பெறுவது பெற்றிருந்தாலும்

இச்சொல் வரும் படைப்புகள் — 5

  • வாசிப்பின் அவசியம் வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்!
  • 16 செல்வங்கள் பதினாறு பேறும் பெறு.
  • திங்கள் சுழற்சி நாரியும் திங்கள் நடைபெறுவாள் - சீராய்
  • கோரத்தின் அழகு ஒழுங்கே பெற்றிருந்தாலும்...
  • உளியின் வலி வடிவம் பெறுவது;

ஒரு பொருள், பல சொல்

அடைதல்; கிடைக்கப்பெறுதல் to get, to obtain

காண்