பெருஞ்சத்தம்

பெயர் இக்காலம் தமிழ் perunjattam

பேரொலி; மிகுந்த ஆரவாரம் a great noise, loud sound

பெரு + சத்தம்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

பேரொலி; மிகுந்த ஆரவாரம் a great noise, loud sound

முழக்கம்