புரி

வினை எல்லாக் காலமும் தமிழ் puri
  1. விளங்குதல்; உணர்ந்து கொள்ளுதல் to understand, to comprehend
  2. செய்தல்; இயற்றுதல் to do, to perform

வடிவங்கள்

புரிதலில் புரிந்து புரியாத புரியாதது

இச்சொல் வரும் படைப்புகள் — 5

ஒரு பொருள், பல சொல்

செய்தல்; இயற்றுதல் to do, to perform

ஆற்றுதல் செய்