பாணன்

பெயர் சங்கம் தமிழ் paanan
  1. யாழ் இசைத்துப் பாடி வாழ்ந்த பழந்தமிழ் இசைக்கலைஞன் bard, minstrel — புறநானூறு
  2. மருதத்தில் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே தூது செல்பவன் go-between

வடிவங்கள்

பாணனின் பாணனை பாணர் பாணற்கு

ஒரு பொருள், பல சொல்

யாழ் இசைத்துப் பாடி வாழ்ந்த பழந்தமிழ் இசைக்கலைஞன் bard, minstrel

இரவலன்