பெயர் சங்கம் தமிழ் parai
- தோலால் மூடப்பட்டு அடித்து ஒலிக்கும் கருவி drum பறை முழங்கியது
- பறை அறைந்து அறிவிக்கும் அறிவிப்பு proclamation
- பறைதல் — சொல்லுதல் to say
- சொல்லுதல் to speak
வடிவங்கள்
பறைகள் பறைந்து பறையின் பறையை பறையொடு
ஒரு பொருள், பல சொல்
சொல்லுதல் to speak