பரவு

வினை சங்கம் தமிழ் paravu
  1. தெய்வத்தைத் துதித்தல்; வாழ்த்துதல் to praise, invoke
  2. விரிந்து பரம்புதல்; எங்கும் பரவுதல் to spread

'பரவாப்' — 'பரவா' (எதிர்மறைப் பெயரெச்சம்) + ப்

வடிவங்கள்

பரவாப் பரவி பரவினர்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

தெய்வத்தைத் துதித்தல்; வாழ்த்துதல் to praise, invoke

ஏத்து புகழ் போற்று வாழ்த்து

விரிந்து பரம்புதல்; எங்கும் பரவுதல் to spread

படர் விரி