நெற்றி

பெயர் எல்லாக் காலமும் தமிழ் netri
  1. புருவத்திற்கு மேலுள்ள முகப்பகுதி; நுதல் forehead
  2. உயர்ந்த முன்பகுதி; உச்சி brow, summit மலையின் நெற்றி

வடிவங்கள்

நெற்றியில் நெற்றியை

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

புருவத்திற்கு மேலுள்ள முகப்பகுதி; நுதல் forehead

நுதல்

உயர்ந்த முன்பகுதி; உச்சி brow, summit

உச்சம் உச்சி சிகரம் முடி