நுதல்

பெயர் சங்கம் தமிழ் nudhal
  1. நெற்றி forehead
  2. கருதுதல்; நோக்குதல் to intend

"நுதலியது" — கருதியது.

வடிவங்கள்

நுதற்கு நுதலி நுதலின் நுதலிய நுதலில் நுதலை

ஒரு பொருள், பல சொல்

நெற்றி forehead

நெற்றி