பெயர் எல்லாக் காலமும் தமிழ் nirai
- நிரம்பியிருத்தல்; முழுமை fullness
- மனத்தை அடக்கி நிற்கும் ஆற்றல் self-control
- எடை weight
- நிரம்புதல்; முழுதும் ஆதல் to become full
- நிறைத்தல் — நிரப்புதல் to fill
நிறைத்தென்னை = நிறைத்து என்னை; நிறைந்ததொரு = நிறைந்தது ஒரு. 'நிறை' பெயராகக் கற்பு, மனவுறுதி; எடை எனவும் பொருள்படும்.
வடிவங்கள்
நிறைத்தென்னை நிறைந்ததொரு நிறைந்து நிறையை நிறைவு
இச்சொல் வரும் படைப்புகள் — 4
- வெண்பா ஈடில்லா அன்பு நிறைத்தென்னை ஆட்கொண்டான்
- ஆயுள் (நீண்ட வாழ்நாள்) நிறைவாழ்வு கொள்வார் நிலத்து.
- கனிவுறு காப்பு காண்போம் கனிவாய்க் கருணையால் - பூண்நிறைந்த
- கனவுக்குள் தூக்கம் மாயம் நிறைந்ததொரு