நாள்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் naal
  1. பகலும் இரவும் அடங்கிய கால அளவு; தினம் day
  2. காலம்; பொழுது time, occasion
  3. விண்மீன்; நாண்மீன் asterism, star of the day

வடிவங்கள்

நாட்களில் நாளும்

இச்சொல் வரும் படைப்புகள் — 8

  • கண்ணாடி முன்னாடி என்னடி சாயைகாண் வரம்பெற்றே நாள் கழித்தாயே
  • வாசிப்பின் அவசியம் நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
  • ஆயுள் (நீண்ட வாழ்நாள்)
  • உயிர்ப்பயிர் உழத்தி காவாய் கருப்பை கசிந்தொழுக - நாளும்
  • திருவருள் வெண்பா எந்நாளும் நல்வாழ்வு ஈந்தருளும் எம்பெருமான்
  • செய்ந்நன்றி - 1 உருகி உமையாளன் சேவடியை நாளும்
  • செய்ந்நன்றி - 5 ஆற்றும் அரவணைப்பை அன்பாக எந்நாளும்
  • செய்ந்நன்றி - 9 பெற்றதொரு நன்மனத்தைப் பேரருளாய் எந்நாளும்

ஒரு பொருள், பல சொல்

பகலும் இரவும் அடங்கிய கால அளவு; தினம் day

தினம் பொழுது