தோன்று

வினை எல்லாக் காலமும் தமிழ் thondru
  1. உண்டாதல்; பிறத்தல் to arise, come into being
  2. புலப்படுதல்; காட்சியளித்தல் to appear, seem

வடிவங்கள்

தோன்ற தோன்றும்

இச்சொல் வரும் படைப்புகள் — 4

ஒரு பொருள், பல சொல்

உண்டாதல்; பிறத்தல் to arise, come into being

ஆகு முளை

புலப்படுதல்; காட்சியளித்தல் to appear, seem

தென்படு