வினை தமிழ் thooru
- மழை சிறுசிறு துளியாய்ப் பெய்தல் to drizzle
- தூவுதல்; சிதறுதல் to sprinkle, scatter
'தூறு' பெயராகப் புதர் எனவும் பழிச்சொல் எனவும் பொருள்படும்.
வடிவங்கள்
தூறும்
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- வாசிப்பின் அவசியம் "தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்