பெயர் எல்லாக் காலமும் தமிழ் thuli
- நீர்த்திவலை; சிறு நீர்த்துணுக்கு drop
- மிகச் சிறிய அளவு a tiny amount
வடிவங்கள்
துளிகளை துளிகள்
இச்சொல் வரும் படைப்புகள் — 4
- அழுகையின் சிரிப்பு கண்ணீர்த் துளிகளை
- இயக்கத்தின் ஓய்வு இடையில் ஒரு கணத்துத் துளி.
- அகத்தின் புறம் கருமையின் சிறு துளிகள்.
- வெட்கத்தின் கூச்சம் அந்தத் தேன் துளி!