திறம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் thiram
  1. ஆற்றல்; திறமை skill, capability
  2. வகை; தன்மை kind, nature
  3. முறை; நெறி manner, way

திறமான = திறமுடைய, ஆற்றல் மிக்க.

வடிவங்கள்

திறமான

இச்சொல் வரும் படைப்புகள் — 3

ஒரு பொருள், பல சொல்

ஆற்றல்; திறமை skill, capability

கை வித்தகம்