தாங்கு

வினை எல்லாக் காலமும் தமிழ் tāṅku
  1. சுமத்தல், ஏந்துதல் to bear, hold up
  2. பொறுத்தல், சகித்தல் to endure
  3. ஆதரித்தல், தாங்கி நிற்றல் to support

வடிவங்கள்

தாங்கி தாங்கிக்

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

சுமத்தல், ஏந்துதல் to bear, hold up

ஏந்து சுமை செரி பொறுக்கு

பொறுத்தல், சகித்தல் to endure

ஆற்றுதல் பொறுக்கு