தமையன்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் thamaiyan

மூத்த உடன்பிறந்தான்; அண்ணன் elder brother

வடிவங்கள்

தமையனின் தமையனை தமையன்மார்

ஒரு பொருள், பல சொல்

மூத்த உடன்பிறந்தான்; அண்ணன் elder brother

அண்ணன்