பெயர் சங்கம் தமிழ் thannumai
- ஒரு தோற்கருவி; பறை வகை a kind of drum
- சங்க இலக்கியத்தில் வழங்கும் ஒரு தோற்கருவி an ancient drum — புறநானூறு
வடிவங்கள்
தண்ணுமையின் தண்ணுமையை