- (பெயராக) வார்த்தை; மொழியின் பொருள் தரும் அலகு word
- வாக்கு; பேச்சு speech
- கொடுத்த உறுதிமொழி pledged word
- சொல்லுதல்; உரைத்தல், கூறுதல் to say
- இலக்கணத்தின் இரண்டாம் அதிகாரம் morphology (division of grammar) — தொல்காப்பியம்
வடிவங்கள்
சொன்ன சொற்களின் சொற்களைத் சொற்களைப் சொற்கள் சொல்கிறேன் சொல்லத் சொல்லவும் சொல்லாமல் சொல்லி சொல்லித் சொல்லின் சொல்லியே சொல்லில் சொல்லுதல் சொல்லை சொல்வது சொல்வதை
இச்சொல் வரும் படைப்புகள் — 7
- வாசிப்பின் அவசியம் வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்!
- கருவாக்கும் குருதி சீர்ஆன பூப்பைத் தீட்டென்று சொல்லியே
- அர்த்தமற்ற கவிதைகள் சொற்களின் கோர்வையில்
- கோரத்தின் அழகு சொல்லவும் படாத,
- கல்வியில் கேள்வி தெரிந்ததைச் சொல்வது
- சொற்களின் பற்கள் புண்படுத்தும் சொற்களைத்
- வெட்கத்தின் கூச்சம் சொல்லத் துடிக்கும் வார்த்தை