சேயோன்

பெயர் சங்கம் தமிழ் seyeon

முருகன்; குறிஞ்சி நிலத் தெய்வம் Murugan

சேய் = சிவப்பு; மகன். தொல்காப்பியத்தில் குறிஞ்சிக்குரிய தெய்வம்.

வடிவங்கள்

சேயோனை சேய்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

முருகன்; குறிஞ்சி நிலத் தெய்வம் Murugan

குகன் சேய் முருகன் முருகு வேலன்