செரி

வினை தமிழ் ceri
  1. உண்ட உணவு கரைந்து ஏற்றல் to digest
  2. பொறுத்துக்கொள்ளுதல், தாங்கிக்கொள்ளுதல் to bear, tolerate

வடிவங்கள்

செரிக்கும்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

பொறுத்துக்கொள்ளுதல், தாங்கிக்கொள்ளுதல் to bear, tolerate

ஏந்து சுமை தாங்கு பொறுக்கு