சித்தம்

பெயர் வடசொல் cittam
  1. மனம், உள்ளம் mind, thought
  2. விருப்பம், உளத்துணிவு will, inclination

வடிவங்கள்

சித்தமாய்

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

விருப்பம், உளத்துணிவு will, inclination

மனம்