கோப்பு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் koppu
  1. கோத்து ஒழுங்குபடுத்துகை; தொகுப்பு stringing together
  2. ஆவணங்களைச் சேர்த்து வைக்கும் அடைவு file
  3. கணினியில் பெயரிட்டுச் சேமிக்கப்படும் தரவுத் தொகுதி computer file

வடிவங்கள்

கோப்புகள் கோப்பை

ஒரு பொருள், பல சொல்

கோத்து ஒழுங்குபடுத்துகை; தொகுப்பு stringing together

கோர்வை