ஓலை

பெயர் சங்கம் தமிழ் olai
  1. பனை தென்னை முதலியவற்றின் இலை palm leaf
  2. ஓலையில் எழுதி அனுப்பும் மடல்; கடிதம் letter, missive

வடிவங்கள்

ஓலைகள் ஓலையின்

ஒரு பொருள், பல சொல்

ஓலையில் எழுதி அனுப்பும் மடல்; கடிதம் letter, missive

எழுத்து