எனைத்து

பெயர் சங்கம் eṉaittu
  1. எவ்வளவு; எத்துணை how much எனைத்தானும் நல்லவை கேட்க — திருக்குறள்
  2. (உம் பெற்று) எவ்வளவும்; சிறிதும் however much, at all

வடிவங்கள்

எனைத்தும்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

எவ்வளவு; எத்துணை how much

எத்தனை