உன்

பெயர் எல்லாக் காலமும் uṉ

உனது; உன்னுடைய your, thy

நீ என்னும் முன்னிலை ஒருமைப் பெயரின் வேற்றுமை அடி. உன்னெதிர் — உன் முன்னிலையில். உன்திருவ — 'உன்' அடுத்து வரும் சொல்லோடு புணர்ந்து நின்ற வடிவம்.

வடிவங்கள்

உனக்குள்ளும் உன்திருவ உன்னுடைய உன்னெதிர்

இச்சொல் வரும் படைப்புகள் — 5

ஒரு பொருள், பல சொல்

உனது; உன்னுடைய your, thy

நின்