பெயர் எல்லாக் காலமும் தமிழ் nin
உன்; உன்னுடைய your, thy
நின்தன் = நின்னுடைய; 'நின்' 'தன்' இரண்டும் சேர்ந்த வடிவம்.
வடிவங்கள்
நின்தன்
இச்சொல் வரும் படைப்புகள் — 10
- கண்ணாடி முன்னாடி என்னடி வெண்யேட்டாலும் கிறுக்கமுடியுமோ நின்தன்
- சிவசரணாகதி எல்லாமும் நீயாக நின்றா யப்பா!
- அழுகையின் சிரிப்பு கலங்கி நின்றால்
- ஆடாத ஆட்டம் நின்றும் நிலைக்காத நிழல்கள்,
- அறத்தின் ஆற்றல் அசையாது நின்றிருக்கும்
- பக்தியின் முக்தி கண்ணாடி முன் நின்று
- கல்வியில் கேள்வி கேள்வியாய் நின்று தவிக்கும்!
- சிவ-சீவ ஐக்கியம் - காப்புச் செய்யுள் பித்தன் எனநின்று பேரின்பம் ஈந்துலகை
- செய்ந்நன்றி - 3 அல்லல்கள் தீர்க்கும் அரணாகி நின்றதனால்
- செய்ந்நன்றி - 8 சுற்றமாய் நின்ற உடன்பிறப்பை நற்றுணையாப்
ஒரு பொருள், பல சொல்
உன்; உன்னுடைய your, thy