பெயர் எல்லாக் காலமும் தமிழ் inbam
- சுகம்; மகிழ்ச்சி; இனிமை pleasure
- மகிழ்ச்சி joy
- இனிமை sweetness
- அறம் பொருள் இன்பம் என்பவற்றுள் ஒன்று; காமம் kama, one of the three aims
- காதலின்பம்; நுகர்ச்சி இன்பம் love-delight — திருக்குறள்
வடிவங்கள்
இன்பங்கள் இன்பத்தால் இன்பத்தில் இன்பத்தை இன்பமாக
இச்சொல் வரும் படைப்புகள் — 2
- 16 செல்வங்கள் அழகுநன் மக்கள்வெற்றி நல்விதிபொன் இன்பம்
- இன்பம் முக்தி (நிம்மதி)