ஆணவம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் aanavam
  1. தன்னை உயர்வெனக் கருதும் செருக்கு arrogance
  2. உயிரின் அறிவை மறைக்கும் மும்மலத்துள் முதன்மையானது primal impurity
  3. 'யான்' என்னும் செருக்கு; அகங்காரம் egoism

வடிவங்கள்

ஆணவத்தால் ஆணவத்தை ஆணவமலம்

ஒரு பொருள், பல சொல்

தன்னை உயர்வெனக் கருதும் செருக்கு arrogance

செருக்கு