அறம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் aram
  1. நல்வழி; ஒழுக்க நெறி; தருமம் virtue, dharma அறம் செய விரும்பு — ஆத்திசூடி
  2. ஈகை; அறச்செயல்; தானம் charity
  3. நீதி; முறைமை justice

"அறன்" என்பது செய்யுள் வடிவம். திருக்குறளின் முதற்பால் அறத்துப்பால்.

வடிவங்கள்

அறங்கள் அறத்தால் அறத்தின் அறத்தை அறன் அறமெனும் அறமே அறம்போல்

இச்சொல் வரும் படைப்புகள் — 4

ஒரு பொருள், பல சொல்

நல்வழி; ஒழுக்க நெறி; தருமம் virtue, dharma

குணம் தருமம் நன்மை புண்ணியம்

ஈகை; அறச்செயல்; தானம் charity

தருமம்

நீதி; முறைமை justice

நயம் நீதி முறை