அரண்

பெயர் சங்கம் தமிழ் aran
  1. காவல்; பாதுகாப்பு protection
  2. கோட்டை; மதில் சூழ்ந்த காவல் இடம் fortress

வடிவங்கள்

அரணின் அரணை அரண்கள்

ஒரு பொருள், பல சொல்

காவல்; பாதுகாப்பு protection

காப்பு காவல் சரணம் நிழல் பாதுகாப்பு