பெயர் வடசொல் apayam
- அச்சமின்மை; 'அஞ்சேல்' என்னும் காப்பு fearlessness
- புகலிடம்; அடைக்கலம் refuge
வடிவங்கள்
எனவபயம்
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- தோழமைத் துணையாக சிவன் அஞ்சல் எனவபயம் தந்துமே—நெஞ்சாரக்
ஒரு பொருள், பல சொல்
அச்சமின்மை; 'அஞ்சேல்' என்னும் காப்பு fearlessness