அணை

வினை எல்லாக் காலமும் தமிழ் aṇai
  1. தழுவு; கட்டித் தழுவு to embrace
  2. அருகில் சேர்; ஒட்டிக்கொள் to draw close, cling
  3. (தீ, விளக்கு) அவி; ஒளி மங்கச் செய் to extinguish; to go out (of light, fire)

வடிவங்கள்

அணைக்கும்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

(தீ, விளக்கு) அவி; ஒளி மங்கச் செய் to extinguish; to go out (of light, fire)

அனல் எரி தீ நெருப்பு