அஞ்சு

வினை எல்லாக் காலமும் தமிழ் añcu

பயப்படு; அச்சங்கொள் to fear, be afraid

'அஞ்சல்' — 'அஞ்சாதே' எனும் பொருளில் வரும் எதிர்மறை ஏவல் வடிவமாகவும், 'அஞ்சுதல்' எனும் தொழிற்பெயராகவும் வரும்; சூழலுக்கேற்பக் கொள்க.

வடிவங்கள்

அஞ்சல் அஞ்சிக்

இச்சொல் வரும் படைப்புகள் — 2