வரைதல்

வினை எல்லாக் காலமும் தமிழ் varaithal
  1. முறைப்படி மணம் செய்து கொள்ளுதல் to wed formally
  2. எல்லைப்படுத்துதல் to limit

‘வரைவு கடாதல்’ — மணம் செய்யத் தூண்டுதல்.

Forms

வரைந்து வரைவு

Other words for the same sense

எல்லைப்படுத்துதல் to limit

வரையறு