மாசு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் maasu
  1. அழுக்கு; கறை dirt, stain
  2. குற்றம்; பழி blemish, fault
  3. கருமை; இருள் darkness

Forms

மாசற்ற மாசில்லா மாசை

Other words for the same sense

அழுக்கு; கறை dirt, stain

களங்கம் கறை

கருமை; இருள் darkness

இருட்டு இருள் கருமை