பெயர் இக்காலம் தமிழ் purachi
நிலைமையை அடியோடு மாற்றும் எழுச்சி; கிளர்ச்சி revolution, upheaval
Pieces using this word — 1
- வாசிப்பின் அவசியம் எனவே நண்பர்களே! இன்று நான் உங்கள் முன் உரக்கச் சொல்கிறேன்... வாசிப்பது என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது நம் அறியாமையை எதிர்த்து நாம் செய்யும் மாபெரும் புரட்சி!