பெயர் இடைக்காலம் வடசொல் pirammandam
- பேரண்டம் the cosmic egg, the universe
- மிகப் பெரியது; அளவிறந்த பெருமை immensity, vastness
Forms
பிரம்மாண்டமுமாய்
Pieces using this word — 1
- உலகின் மாயம் விலகும் பிரம்மாண்டமுமாய்