பெயர் சங்கம் தமிழ் paanan
- யாழ் இசைத்துப் பாடி வாழ்ந்த பழந்தமிழ் இசைக்கலைஞன் bard, minstrel — புறநானூறு
- மருதத்தில் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே தூது செல்பவன் go-between
Forms
பாணனின் பாணனை பாணர் பாணற்கு
Other words for the same sense
யாழ் இசைத்துப் பாடி வாழ்ந்த பழந்தமிழ் இசைக்கலைஞன் bard, minstrel