பறை

பெயர் சங்கம் தமிழ் parai
  1. தோலால் மூடப்பட்டு அடித்து ஒலிக்கும் கருவி drum பறை முழங்கியது
  2. பறை அறைந்து அறிவிக்கும் அறிவிப்பு proclamation
  3. பறைதல் — சொல்லுதல் to say
  4. சொல்லுதல் to speak

Forms

பறைகள் பறைந்து பறையின் பறையை பறையொடு

Other words for the same sense

தோலால் மூடப்பட்டு அடித்து ஒலிக்கும் கருவி drum

முழவு மேளம்

பறைதல் — சொல்லுதல் to say

எனு கூறு செப்பு சொல் பகர் புகல் மொழி

சொல்லுதல் to speak

பேசு