வினை எல்லாக் காலமும் தமிழ் para
பறத்தல் — வானில் இறகடித்துச் செல்லுதல்; விரைந்து செல்லுதல் to fly
Forms
பறக்கும்
Pieces using this word — 7
- இறைவனின் பெருமை பற்றிடவே தீரும் பிணி.
- வாசிப்பின் அவசியம் ஆனால்... அந்தப் பத்து பக்கங்கள் எனக்கு அளித்த அனுபவமும் அறிவும் அளவிட முடியாதது! அந்தப் பொழுதில்தான் நான் உணர்ந்தேன், 'வாசிப்பின் மகத்துவத்தை'! "வாசிப்பின் அவசியத்தைப் பற்றிப் பேச எனக்கும் முழுத் தகுதியையும் மன தைரியத்தையும் கொடுத்தது” என்ற பெருமிதத்தோடுதான் இன்று உங்கள் முன் நிற்கின்றேன்! ஆனால், இன்று நான் பேசப்போவது நான் படித்த அந்தப் புத்தகத்தைப் பற்றியதல்ல... அதையும் தாண்டி, மிக மிக முக்கியமான ஒன்றைப் பற்றி! அதுதான்... 'வாசிப்பின் அவசியம்'!
- சிவசரணாகதி ஒப்பற்ற கருணையால் உய்விக்க வந்தென்னை!
- தமிழ்ப் பித்தன் சித்தன்யான் தமிழ்ப்பற் றாலே பித்தநான் இப்புவிக்கே
- உலகின் மாயம் பற்றும் போதெல்லாம்
- சொற்களின் பற்கள் பற்களோ பதம் பார்க்கும்!
- செய்ந்நன்றி - 4 பற்றாகத் தந்தாய் பரமனே! - நற்றவத்தால்