பெயர் எல்லாக் காலமும் தமிழ் parisu
- வெற்றிக்கோ சிறப்புக்கோ அளிக்கப்படுவது prize, award
- அன்பளிப்பு gift
- தன்மை; முறை (இப்பரிசு = இம்முறை) manner
Forms
பரிசாகக் பரிசுகள் பரிசை
Pieces using this word — 1
- வாசிப்பின் அவசியம் வாசிப்பின் அவசியத்தை உணர்ந்த நான், எனக்குப் பரிசாகக் கிடைத்த புத்தகத்தை முழுமையாக வாசிப்பதோடு மட்டுமன்றி, இனி வாசிப்பதே என் தலையாயக் கடமை எனத் தேடிச் சென்று வாசிப்பேன் என்ற உறுதியும் நம்பிக்கையும் இன்று என் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது!