பெயர் எல்லாக் காலமும் தமிழ் thiram
- ஆற்றல்; திறமை skill, capability
- வகை; தன்மை kind, nature
- முறை; நெறி manner, way
திறமான = திறமுடைய, ஆற்றல் மிக்க.
Forms
திறமான
Pieces using this word — 3
- பொருட்செல்வம் (செல்வம்) திறமான செல்வமாய்த் திகழும் - புறமே
- உணர்வுகளின் ஊசல் தெள்ளிய மாந்தர் திறம்.
- அறமெனும் பூப்பு திறம்பாடுங் காருண்யப் பூப்பினை யென்றும்